பாடல் 2191 · திருமந்திரம் · திருமூலர்

எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 5 / 40

திருமந்திரம் 2191 · தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்

தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்மாசகல் வித்தை நியதி மகாமாயைஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.

Thaesa thikazhsivam saththi sathaasivam / Eesan analviththai iraakam kalaikaalam / Maasakal viththai niyathi makaamaayai / Aasil purutaathi aanmaaee raarae.

பகிர்