பாடல் 2189 · திருமந்திரம் · திருமூலர்

எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 3 / 40

திருமந்திரம் 2189 · செறியுங் கிரியை சிவதத் துவமாம்

செறியுங் கிரியை சிவதத் துவமாம்பிறிவில் சுகயோகம் பேரருள் கல்விகுறிதல் திருமேனி குணம்பல வாகும்அறிவில் சராசரம் அண்டத் தளவே.

Seriyung kiriyai sivathath thuvamaam / Pirivil sukayoakam paerarul kalvi / Kurithal thirumaeni kunampala vaakum / Arivil saraasaram antath thalavae.

பகிர்