பாடல் 2192 · திருமந்திரம் · திருமூலர்

எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 6 / 40

திருமந்திரம் 2192 · ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

Aanavam maayaiyum kanmamum aammalam / Kaanum mulaikkuth thavituumi aanmaavum / Thaanuvai ovvaamal thantulamaay nirkum / Paenuvaay matrunin paasam piriththae.

பகிர்