பாடல் 1313 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 7 / 12

திருமந்திரம் 1313 · இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலேஅட்டஹவ் விட்டதின்மேலே உவ்விட்டுக்கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே.

Itta ithazhkal itaian tharaththilae / Attahav vittathinmaelae uvvittuk / Kitta ithazhkalin maelae kiroamsiroam / Ittuvaa maththuaangku kiroang kenru maevitae.

பகிர்