பாடல் 1317 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 11 / 12
திருமந்திரம் 1317 · தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்திநாற்பால நாரதா யாசுவா காஎன்றுசீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.
Thoarpoarvai neekkith thuthiththataivir poosiththup / Paarpae nakaman thiraththaal payinraeththi / Naarpaala naarathaa yaasuvaa kaaenru / Seerppaakas saetaththai maatrip pin saeviyae.