பாடல் 1320 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 2 / 100
திருமந்திரம் 1320 · சௌமுதல் அவ்வொருஹௌவுட னாங்கிரீம்
சௌமுதல் அவ்வொருஹௌவுட னாங்கிரீம்கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்றுஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச்செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே.
Saumuthal avvoruhauvuta naangkireem / Kauvul utaiyulum kalanthireem kireemenru / Ovvil ezhungkili manthira paathamaas / Sevvul ezhunthu sivaaya namaennae.