பாடல் 1321 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 3 / 100
திருமந்திரம் 1321 · நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யாவது நானறி வித்தைநவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்நவாக்கரி மந்திர நாவுளே ஓதநவாக்கரி சத்தி நலந்தருந் தானே.
Navaakkari yaavathu naanari viththai / Navaakkari ullezhum nanmaikal ellaam / Navaakkari manthira naavulae oatha / Navaakkari saththi nalantharun thaanae.