பாடல் 1322 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 4 / 100
திருமந்திரம் 1322 · நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்சிரந்தரு தீவினை செய்வது அகற்றிவரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே
Nalantharu njaanamum kalviyum ellaam / Urantharu valvinai ummai vittoatum / Sirantharu theevinai seyvathu akatri / Varantharu soathiyum vaayththitum kaanae