பாடல் 1331 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 13 / 100

திருமந்திரம் 1331 · பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்நாடுடை யார்களும் நம்வச மாகுவர்மாறுடை யார்களும் வாழ்வது தானிலைகூறுடை யாளையும் கூறுமின் நீரே.

Paerutai yaalthan perumaiyai ennitil / Naatutai yaarkalum namvasa maakuvar / Maarutai yaarkalum vaazhvathu thaanilai / Koorutai yaalaiyum koorumin neerae.

பகிர்