பாடல் 1337 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 19 / 100

திருமந்திரம் 1337 · மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்

மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்பல்லிய லாகப் பரந்தெழு நாள்பலநல்லியல் பாலே நடந்திடுந் தானே.

Melliyal aakiya meypporu laalthannais / Solliya laalae thotarnthangku irunthitum / Palliya laakap paranthezhu naalpala / Nalliyal paalae natanthitun thaanae.

பகிர்