பாடல் 2897 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 32 / 70

திருமந்திரம் 2897 · கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்றபாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.

Kootum paravai iraikoththi matrathan / Ootupukku unti arukkuril enokkum / Sootueri neyyuntu maikaanru itukinra / Paatuari vaarkkup payaneli thaamae.

பகிர்