பாடல் 2901 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 36 / 70

திருமந்திரம் 2901 · கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடைஎட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

Kottiyum aampalum pooththa kulaththitai / Ettiyum vaempum iniyathoar vaazhaiyum / Kattiyum thaenum kalanthunna maattaathaar / Ettip pazhaththukku ilaikkinra vaarae.

பகிர்