பாடல் 2915 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 50 / 70
திருமந்திரம் 2915 · தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்குவாணிபம் செய்து வழங்கி வளர்மகன்நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்துஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.
Thoaniyonru aerith thotarnthu katalpukku / Vaanipam seythu vazhangki valarmakan / Neelikku iraiyumae nenjin nilaithalarnthu / Aalip pazhampoal alikkinra appae.