பாடல் 296 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 117 / 138
கம்பராமாயணம் 296 · திருவவதாரப் படலம்
பண்ணையும், ஆயமும், திரளும், பாங்கரும்,கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்துஎண்ணெயும் களபமும் இழுதும் நானமும்சுண்ணமும் தூவினார் வீதி தோறும் ஏ.