பாடல் 2201 · திருமந்திரம் · திருமூலர்
எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 15 / 40
திருமந்திரம் 2201 · புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகமே பொருந்தல் நனவுபுரியட் டகந்தன்னில் மூன்று கனவுபுரியட் டகத்தில் இரண்டு கழுத்திபுரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.
Puriyat takamae porunthal nanavu / Puriyat takanthannil moonru kanavu / Puriyat takaththil irantu kazhuththi / Puriyat takaththonru pukkal thuriyamae.