பாடல் 2206 · திருமந்திரம் · திருமூலர்
எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 20 / 40
திருமந்திரம் 2206 · அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்அறிவுஅறி யாமை அடையக் கனவாம்அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்திஅறிவுஅறி வாகும் ஆன துரியமே.
Arivuari kinra arivu nanavaam / Arivuari yaamai ataiyak kanavaam / Arivuari avari yaamai suzhuththi / Arivuari vaakum aana thuriyamae.