பாடல் 2205 · திருமந்திரம் · திருமூலர்
எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 19 / 40
திருமந்திரம் 2205 · துரிய நனவாம் இதமுணர் போதம்
துரிய நனவாம் இதமுணர் போதம்துரியக் கனவாம் அகமுணர் போதம்துரியச் சுழுத்தி வியோமம் துரியம்துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.
Thuriya nanavaam ithamunar poatham / Thuriyak kanavaam akamunar poatham / Thuriyas suzhuththi viyoamam thuriyam / Thuriyam paramenath koanritum thaanae.