பாடல் 2203 · திருமந்திரம் · திருமூலர்

எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 17 / 40

திருமந்திரம் 2203 · கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்கனவினில் கண்டு மறத்தல் கனவாம்கனவில் சுழுத்தியும் காணாமை காணல்அனுமாதி செய்தலில் ஆன துரியமே.

Kanavil nanavupoal kaantal nanavaam / Kanavinil kantu maraththal kanavaam / Kanavil suzhuththiyum kaanaamai kaanal / Anumaathi seythalil aana thuriyamae.

பகிர்