பாடல் 2204 · திருமந்திரம் · திருமூலர்

எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 18 / 40

திருமந்திரம் 2204 · சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகைசுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

Suzhuththi nanavuonrum thoanraamai thoanral / Suzhuththi kanavuathan unmai suzhuththiyil / Suzhuththi arivuari vaalae azhikai / Suzhuththith thuriyamaam sollarum paazhae.

பகிர்