பாடல் 1323 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 5 / 100
திருமந்திரம் 1323 · கண்டிடும் சக்கரம்வெள்ளிபொன் செம்பிடை
கண்டிடும் சக்கரம்வெள்ளிபொன் செம்பிடைகொண்டிடும் உள்ளே குறித்த வினைகளைவென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.
Kantitum sakkaramvellipon sempitai / Kontitum ullae kuriththa vinaikalai / Venritu mantalam vetri tharuvikkum / Ninritum sakkaram ninaikkum alavae.