பாடல் 1324 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 6 / 100

திருமந்திரம் 1324 · நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறாநினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறுநினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளேநினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

Ninaiththitum assireem akkileem eeraa / Ninaiththitum sakkaram aathiyum eeru / Ninaiththitum nellotu pullinai yullae / Ninaiththitum arussanai naertharu vaalae.

பகிர்