பாடல் 2899 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 34 / 70
திருமந்திரம் 2899 · அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டுநக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
Akkarai ninrathoar aala marangkantu / Nakkarai vaazhththi natuvae payankolvar / Mikkavar anju thuyaramum kantupoayth / Thakkavar thaazhnthu kitakkinra vaarae.