பாடல் 14 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 14 · கலித்துறை
உவலைச் சமயிக ளொவ்வா வுரைகொ ண்டுவரிவைப்பிற்,சவலைப் படுமனச் சங்கடந் தீர்த்துத் தமியனையாள்,திவளும் பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட தேவையல்லாற்,கவலைக் கடற்புகு மெத்தே வரையுங் கருதிலனே.