பாடல் 2878 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 13 / 70
திருமந்திரம் 2878 · இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையைமிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
Itaakkontu thoovi eruvittu viththik / Kitaak kontu poottik kilari mulaiyai / Mitaak kontu soarattu mella vizhungkaar / Kitaakkontu sennel arukkinra vaarae.