பாடல் 17 · அருணாசல சதகம் · காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
அருணாசல சதகம் 17 · இடியுங்கரை மரமாமென
வெண்ணாமலிவ் வுடறன்னையோர்பிடியுங்குறை யாதுண்டுநான்பெரிதேவளர்த் 'துனதன்பினில்படியுங்குண மிலனாயினும்பரிவாருனை யலதியாவரேஅடியும்முடி யுங்காணொணாஅருணாசலா! அருணாசலா. (17)