பாடல் 25 · அருணாசல சதகம் · காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
அருணாசல சதகம் 25 · ஒன்றாகினை பலவாகினை
யுளதாகினை யிலதாகினையென்றாரண மதுகூறுவதெண்ணாது தாம் பரமென்றிடுங்கன்றால்விள வெறிமாயவன்கமலத்தயன் வெருவுற்றிடஅன்றாரழல் வரையாகினைஅருணாசலா! அருணாசலா. (25)