பாடல் 31 · அருணாசல சதகம் · காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

அருணாசல சதகம் 31 · படியாவுமோர் குடை நீழலிற்

பரிக்கும்மவர் மகிழ் செல்வமுங்கடியார்தரு நிழல்வைகுறுங்நெடியோர்மகிழ் தருசெல்வமுநின்னன்பர்தாள் பணிந்தேத்திடும்அடியாரடிப் பொடி நேருமோ -அருணாசலா! அருணாசலா. (31)
பகிர்