பாடல் 10 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 10
வெங்காத னாகங்கி டக்கும்வன் மீகநெறிவெள்ளங் கடத்தும்வள்ளமேலான கூற்றெனும் பரவன்வெம் பாசவலைவீசிப்பி டிக்குமச்சமங்காத சதுமுக குலாலன்வினை மிர்த்திகையின்வனைகின்ற வோட்டையுருவம்வன்மனப் பேயா டரங்கமட மாதர்கைமயக்கியாட் டுங்கோடாமங்கார கற்கிடும் விருந்துணர்ந் திடிலிந்தவாக்கையென் னிலைமையம்மாவன்னமே சொன்னமே பின்னமில் லாதுயிரகண்டமு நிறைந்துநின்றசிங்கார மாணிக்க வல்லியே யமிழ்தினுந்தித்தித்த செஞ்சொல்லியேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (10)