பாடல் 38 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்

கோமதியம்பிகை சதகம் 38

அலைமுகந் தெரிதுழனி யரிமுகந் துண்டவனையந்தர முகஞ்செல்வரையையதமுகந் தாழ்த்தவனை யலர்முக மலர்ந்தருளியணிவட முகந்தாழ்ந்துதென்றலைமுக முயர்ந்தெனாத் தெக்கண முகப்பொதியைசார்கவென் றோருத்தரந்தந்தெமது திருமணக் கோலதரிசனை யம்பர்தருதுமென் றருள்புரிந்ததலைமுகங் காட்டுசெஞ் சடையிலா யிரமுகக்கங்கைபூத் தொளிர்கபாலிகயமுகன் வலங்கொளப் பலமுகந் தருளண்ணல்கார்முகம தாகவம்பொற்சிலைமுகம் பற்றிக் குழைத்ததிண் புயவள்ளல்சேர்ந்தசெஞ் சோதிமயமேதெய்லுவர ராசையும் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (38)
பகிர்