பாடல் 78 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 78
வாதுக்கு வாதுசெய் வாருண்டு நேருக்குவாதுசெயு மியலையுன்பால்வந்துகண் டேனடிமை தஞ்சமென் றுங்கிருபைவழங்கா திருக்கும்வகைதானேதுக்கு வெற்றிகொள் ளும்பொருட் டோவுனக்கேழைநா னெதிராளியோவிதயமினி நாளைத் திரும்புமெனி னேற்றுளாரின்றிருப் பதுபொயன்றோபோதுக்கு மேற்பட்ட நறியசெந் தாமரைப்பூவிலிரு கயல்கிடந்தபுதுமையென வழகுசெறி வதனமண் டலமிசைபொலிந்தகரு விழியணங்கேதீதுக்கு வழிகாட்டு மைம்புல னவித்தவர்தினந்தொழுது வாழ்த்துமமுதேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (78)