பாடல் 37 · குருநாத சதகம் · கருணையா நந்தசுவாமிகள்
குருநாத சதகம் 37
அண்ணத்தில்வா ழுயிரியாதினு மசைவித்தசித் தலர்பூவினுங்,கண்டத்தில்வா ழொலியாதினுங் கதிராதியா மொளியாதினும்,பிண்டத்தில்வா ழியல்பென்னநீ பிரியாவிதம் பலகோடியாய்கொண்டத்திலங் குரையாடுவாய் குருநாதனே! குருநாதனே! 37