பாடல் 51 · நடராச சதகம் · சிதம்பரநாத முனிவர்
நடராச சதகம் 51 · பஞ்சகவ்விய பஞ்சாமிர்த நிறை
கிருதமொரு பங்குததி யிருபங்கு பயமூன்றுகிருத நேர் கோசலமயம்கிளர்குசைப் புனன்மூ வுழக்கிவை கலந்தேகேடிலீ சானாதியாமுருமமுறு சுருதிகரும் பஞ்சகவ் வியமுறையிதோங்குமைந் தமுதமாக்கலொருநூ றரம்பையின் கனியதற் கிருதெங்குவந்த சர்க் கரையெண்பலங்தருமூ வுழக்குமது நெய்யதி னிரட்டியிவைதானெலா மொன் றுபடவேசமைவதா மெனவுமை யவட்குமறை யாகமஞ்சாற்றின யுலகமுய்யதிரிநயன புரதகன சின்மய பராபரசிவாநந்த வருணிதியமேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீச நடராசனே. 52.