பாடல் 73 · நடராச சதகம் · சிதம்பரநாத முனிவர்
நடராச சதகம் 73 · உய்யும்வழியறியாமை
வெண்படிவ நீறக்க மணியுந் தரிக்கவுளதுரைக்கதிரு நாமமுளதுவினவவுய ரைந்தெழுத் துளதுட் செபிக்கவுளவிாதமெழு மூன்றுநோற்கவொண்புகழ் பராவிய புராணங்க ளீரொன்பதுபடிரா ணங்கேட்கவுண்டுயர்பூசை தொண்டுவல முறல்பணிதல் தெரிசனைக்குனதுநற் கோயிலுளதாங்கண்குளிர வேகாண நின்றிருப் படிவமுங்கருதவு னடிக்கமலமுங்காணியா யுள்ளதிவ் வகையிலொரு செயலையுங்கருதாரு னருள்பெறுவரோதிண்புவியி னின்றிரு நடங்கண்டு தொழுதிடுஞ்செல்வர்க்கு முத்தியருளும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீச நடராசனே. 74