பாடல் 89 · நடராச சதகம் · சிதம்பரநாத முனிவர்
நடராச சதகம் 89 · சரியை
பரமசிவ திரிநயன பசுபதி யுனைத்தொழும்பழவடியர் செயனுன்கதைப்பகரிலுயர் சரிதைகிரி யாயோக ஞானநம்பதிகணதி யாத்திரைசெயல்விரைகொண்ங் தனம்வைக் தன் மலர்பிணைத் தவைசாத்தன்மேவுசின கரமமைத்தன்மின்விளக் கிடுதலொடு மெழுகறிரு வலகிடுதன்மேலவற் காணில்வலமுற்றிருகரங் கூப்பிவந் தனைசெயல் குளங்கிணறியற்றனல் விரதமாற்றலெழுகாதை கேட்டலிவை சரிதையிது நோற்றவர்க்ளெமதுலக மடைவரென்றாய்தெரிதரு பதஞ்சலி புலிப்பாத ரனுதினங்திருநடந் தொழுதுவாழுஞ்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீச நடராசனே. 90