பாடல் 20 · குருநாத சதகம் · கருணையா நந்தசுவாமிகள்
குருநாத சதகம் 20
திருமாமணித் தரளங்களிற் றிகழ்பீடிகை [7]யறுகானடுவொருமாமணிச் சுடராய்விரிந் தொருகோடிகோ டிகளொப்பிலா,தருமாமணிக் கதிர்குண்டல மசையாதிருந் தகிலேசனாங்,குருமாமணிக் குலதெய்வமே குருநாதனே! குருநாதனே! 20