பாடல் 25 · குருநாத சதகம் · கருணையா நந்தசுவாமிகள்

குருநாத சதகம் 25

பையன்றனைப் பவமுங்கிடும் படிறன்றனைப் பலனுய்ந்திடாதையன்றனைத் தொடரும்படிக் கடர்வாதனைக் கிடலாகுமோவெய்யன்றனை யினியாகிலும் வெளிவீடுறச் செய்மாதர்கார்குய்யந்தனை நினையாமலாள் குருநாதனே! குருநாதனே! 25
பகிர்