பாடல் 42 · ஜெயங்கொண்டார் சதகம் · முத்தப்பச் செட்டியார்
ஜெயங்கொண்டார் சதகம் 42 · இந்திரன் நளனைத் தூதுவிட்ட கதை
வருமானமாதைத்தானென்றனக்குவரும்படிபேசித்தமயந்திதனையிணக்கித்தாவென்றாற்போற்சினக்குமரவணிந்தடியார்மனக்கவலைதீர்த்தருளுஞ் செயங்கொண்டாரேஉனக்குமழைபெய்யுமிப்போதெனக் கிரவைநீர்தாவென்றுயாத்தவாறே, (42)