பாடல் 43 · ஜெயங்கொண்டார் சதகம் · முத்தப்பச் செட்டியார்

ஜெயங்கொண்டார் சதகம் 43 · பிரமனைச் சிவன்சபித்த கதை

கஞ்சனுக்குப்புவியிற்கோயிலுட்பூசையில்லையெனக்கடிந்தீர்மீட்டுங்கெஞ்சினபின்மறையவர் செய்பூசையெல்லாமுனக்கெனவேபைசெய்தீர்,பஞ்சவனுக்காய்மாறிநடித்தசெயங்கொண்டாரேபசை வரைத்தா,னஞ்சினல்லவார்த்தைசொன்னாதபொல்லாப்புவருவதில்லையவனியோர்க்கே. (43)
பகிர்