பாடல் 25 · கொங்கு மண்டல சதகம் · கார்மேகக் கவிஞர்
கொங்கு மண்டல சதகம் 25 · கொல்லிப் பாவை
தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லைவாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே.