பாடல் 1315 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருவையாறு - திருவிராகம் · பாடல் 9 / 11

திருவையாறு – திருவிராகம் · 1.120.9

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடகண்ணனும் பிரமனும் காண்பரி தாகியஅண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
பகிர்