பாடல் 119 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 10 / 11

திருவீழிமிழலை · 1.11.10

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
பகிர்