பாடல்கள் · 44
- 4184கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
- 4185தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
- 4186அன்புறு சிந்தைய ராகி அடியவர்
- 4187வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
- 4188ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
- 4189சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
- 4190மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
- 4191தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
- 4192ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
- 4193ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
- 4194நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
- 4195மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
- 4196ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
- 4197கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
- 4198கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
- 4199திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
- 4200கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
- 4201பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
- 4202எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
- 4203புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
- 4204உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
- 4205ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
- 4206தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
- 4207வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே
- 4208பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
- 4209அன்பர் வேண்டும் அவையளி சோதியான்
- 4210செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
- 4211எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
- 4212மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
- 4213திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
- 4214நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
- 4215மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
- 4216நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
- 4217விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
- 4218முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
- 4219கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
- 4220இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
- 4221பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
- 4222செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
- 4223மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
- 4224நீசனாம் அரக்கன் றிண்டோள் நெரிதர விரலால் ஊன்றுந்
- 4225மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
- 4226மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
- 4227மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்