நூற்பாக்கள் · 93
- 207அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
- 208வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்
- 209சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்
- 210ய வ முன் வரினே வகரம் ஒற்றும்.
- 211உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது.
- 212நீட வருதல் செய்யுளுள் உரித்தே.
- 213சாவ என்னும் செய என் எச்சத்து
- 214அன்ன என்னும் உவமக் கிளவியும்
- 215வாழிய என்னும் செய என் கிளவி
- 216உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.
- 217பலவற்று இறுதி நீடு மொழி உளவே
- 218தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்
- 219வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும்.
- 220வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 221மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
- 222மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை.
- 223அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே.
- 224பலவற்று இறுதி உருபு இயல் நிலையும்.
- 225ஆகார இறுதி அகர இயற்றே.
- 226செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்
- 227உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி
- 228ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
- 229வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 230குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
- 231இரா என் கிளவிக்கு அகரம் இல்லை.
- 232நிலா என் கிளவி அத்தொடு சிவணும்.
- 233யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
- 234வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.
- 235மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
- 236ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே.
- 237ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்
- 238குறியதன் இறுதிச் சினை கெட உகரம்
- 239இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
- 240இனி அணி என்னும் காலையும் இடனும்
- 241இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி
- 242சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே.
- 243பதக்கு முன் வரினே தூணிக் கிளவி
- 244உரி வரு காலை நாழிக் கிளவி
- 245பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு
- 246வளி என வரூஉம் பூதக் கிளவியும்
- 247உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
- 248புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.
- 249ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே.
- 250வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
- 251நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
- 252திங்கள் முன் வரின் இக்கே சாரியை.
- 253ஈகார இறுதி ஆகார இயற்றே.
- 254நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
- 255இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்
- 256வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 257நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்
- 258உகர இறுதி அகர இயற்றே.
- 259சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும்.
- 260ஏனவை வரினே மேல் நிலை இயல்பே.
- 261சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே.
- 262அன்று வரு காலை ஆ ஆகுதலும்
- 263வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 264எருவும் செருவும் அம்மொடு சிவணி
- 265ழகர உகரம் நீடு இடன் உடைத்தே
- 266ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே.
- 267சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்
- 268ஊகார இறுதி ஆகார இயற்றே.
- 269வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
- 270வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 271குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்
- 272பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே
- 273ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்.
- 274அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே
- 275ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
- 276எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
- 277தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
- 278ஏகார இறுதி ஊகார இயற்றே.
- 279மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்
- 280வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
- 281ஏ என் இறுதிக்கு எகரம் வருமே.
- 282சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே.
- 283பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும்.
- 284ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
- 285சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்.
- 286விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
- 287பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
- 288பனையின் முன்னர் அட்டு வரு காலை
- 289கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப
- 290திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன.
- 291மழை என் கிளவி வளி இயல் நிலையும்.
- 292செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
- 293ஓகார இறுதி ஏகார இயற்றே.
- 294மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்
- 295ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே.
- 296வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே
- 297இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும்.
- 298உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே
- 299ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்