பாடல் 2924 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 1 / 11
பண் · காந்தாரபஞ்சமம்
திருவீழிமிழலை · 3.9.1
கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலாவேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.