பாடல் 6060 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்கானூர் - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.1

திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறைஉருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்கருவ னாகி முளைத்தவன் கானூரிற்பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
பகிர்