பாடல் 6097 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை · 5.80.1
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனைநீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலைஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.