பாடல் 3934 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருநாரையூர் · பாடல் 1 / 11
பண் · பழம்பஞ்சுரம்
திருநாரையூர் · 3.102.1
காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்குதேம்புனல் சூழ்திகழ் மாமடுவின் திருநாரை யூர்மேயபூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.