பாடல் 2660 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கேதீச்சரம் · பாடல் 1 / 11
பண் · நட்டராகம்
திருக்கேதீச்சரம் · 2.107.1
விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரியம்பாப்பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங்கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.