பாடல் 4476 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை · பாடல் 1 / 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.1

வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்துஉண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறிவிண்ணிலார் மீயச் சூரர் வேண்டுவார் வேண்டு வார்க்கேஅண்ணியார் பெரிதுஞ் சேயார் அதிகைவீ ரட்ட னாரே.
பகிர்