பாடல் 4632 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருச்சோற்றுத்துறை - திருநேரிசை · பாடல் 1 / 10

பண் · கொல்லி

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.1

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கிமெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவாஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
பகிர்